* 2021ல் 1.7 பில்லியன் டாலராக இருந்த தமிழக எலெக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி, நமது ஆட்சியில் 7.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. – முதல்வர் மு.க.ஸ்டாலின்
* என் வீட்டு நாயாக இருந்த ஆர்.பி.உதயகுமார் இப்போது சிங்கமாக மாறிவிட்டேன் என்கிறார். நாய், ஓநாயாகத்தான் மாறும். – அமமுக ஒருங்கிணைப்பாளர் டிடிவி. தினகரன்
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.