×

2021-ல் 1.7 பில்லியன் டாலராக இருந்த தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி இப்போது 7.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 2021-இல் 1.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி, நமது திராவிட மாடல் அரசில் இப்போது 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; கூடுதல் தகவல்… இது ஒன்றிய அரசின் புள்ளிவிவரம்! எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செல்போன் ஏற்றுமதியில் முன்னணியில் நின்று, நாட்டின் ஏற்றுமதியில் 30% பங்கு வகிக்கும் நாம், நம் இலக்குகளை நோக்கி விரைந்து நடைபோடுவோம்! தலைநிமிரும் தமிழ்நாடு! என முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

The post 2021-ல் 1.7 பில்லியன் டாலராக இருந்த தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி இப்போது 7.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CM ,Stalin ,CHENNAI ,Tamil ,Nadu ,Chief Minister ,M. K. Stalin ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இயல்பை விட 83% மழை குறைவு: வானிலை மையம் தகவல்