×

சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த மார்ச் மாதத்தில் 86,82,457 பயணிகள் பயணம்!

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த மார்ச் மாதத்தில் 86,82,457 பயணிகள் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக மார்ச் 4-ம் தேதி ஒரே நாளில் 3,34,710 பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதத்தை விட மார்ச் மாதம் 67,449 பயணிகள் கூடுதலாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர்.

The post சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த மார்ச் மாதத்தில் 86,82,457 பயணிகள் பயணம்! appeared first on Dinakaran.

Tags : Chennai Metro ,Chennai ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில்களில் ஏப்ரல்...