×

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 14-வது போட்டியில் மும்பை – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்

மும்பை: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 14-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இரு அணிகளும் மோதும் போட்டி இரவு 7.30 மணிக்கு மும்பையில் தொடங்குகிறது. முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்து துவண்டு போயிருக்கும் மும்பை அணி தன் சொந்த மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் உள்ளது.

The post ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 14-வது போட்டியில் மும்பை – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல் appeared first on Dinakaran.

Tags : IPL ,cricket ,Mumbai ,Rajasthan ,Mumbai Indians ,Rajasthan Royals ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி!.