×

ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி!.

ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி 19.1 ஓவர்களில் 183 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

The post ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி!. appeared first on Dinakaran.

Tags : IPL Cricket ,Mumbai Indians ,IPL ,Punjab Kings ,Mumbai ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி...