×

உடல் நலம் தேறினார் போப் பிரான்சிஸ் தலைமையில் ஈஸ்டர் ஞாயிறு

ரோம்: உடல் நலம் தேறிய போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடந்த ஈஸ்டர் கொண்டாட்டத்துக்கு தலைமை தாங்கினார். போப் பிரான்சிஸ், லேசான காய்ச்சல், சளி, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற பாதிப்புகளால் ஓய்வு எடுத்து வந்தார். நேற்று முன்தினம் நடந்த புனித வெள்ளி கொண்டாட்டங்களிலும் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் வாடிகனின் செயின்ட் பீட்டர்ஸ்சதுக்கத்தில் நேற்று நடந்த ஈஸ்டர் ஞாயிறு கொண்டாட்டத்தில் போப் பிரான்சிஸ் கலந்து கொண்டார்.

The post உடல் நலம் தேறினார் போப் பிரான்சிஸ் தலைமையில் ஈஸ்டர் ஞாயிறு appeared first on Dinakaran.

Tags : Easter Sunday ,Pope Francis ,Rome ,Easter ,St. Petersburg ,
× RELATED இத்தாலியில் தீப்பிழப்பைக் கக்கும்...