×

அண்ணாமலை செருப்புக்கு சமானம்: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி


மதுரை: இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்திய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செருப்புக்கு சமானம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி அளித்துள்ளார். ஜெயலலிதாவை அவதூறாக பேசிய அண்ணாமலையுடன் கூட்டணி வைத்துள்ள டிடிவி தினகரனுக்கு மானம் ரோஷம் இருக்கிறதா என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.

The post அண்ணாமலை செருப்புக்கு சமானம்: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Minister ,Celluor Raju MADURAI ,CELLUR RAJU ,BJP ,ANNAMALAI SANDAL ,Manam Rosham ,DTV ,Dinakaran ,Jayalalithaa ,Former Minister ,Celluor Raju ,
× RELATED அரசியல் லாபத்துக்காக ஜெயலலிதா...