×

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து

சென்னை: ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். “உலக மக்கள் அனைவரிடமும் அமைதி நிலவ, அன்பு, சகோதரத்துவம், ஒற்றுமை, தியாகம் தழைத்தோங்க, புனிதமான இந்நன்னாளில் அனைவருக்கும் ஈஸ்டர் பெருவிழா வாழ்த்துகள்” என விஜய் தெரிவித்துள்ளார்.

The post ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Victory Club ,Vijay ,Easter Day ,Chennai ,Easter ,
× RELATED விஷச் சாராயம் மரணம் – விஜய் இரங்கல்