×

₹2.30 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

மல்லசமுத்திரம், மார்ச் 31: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நடந்த ஏலத்தில் 75 மூட்டை கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில், முதல் தரம் ₹73.70 முதல் ₹89.35 வரையிலும், இரண்டாம் தரம் ₹63.60 முதல் ₹72.10 வரை ஏலம் போனது. மொத்தமாக, ₹2.30 லட்சத்திற்கு ஏலம் கொப்பரை ஏலம் போனது. கொப்பரை ஏலம் எடுக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.

The post ₹2.30 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Tags : Mallasamuthram ,Tiruchengode Agricultural Producers Cooperative Marketing Society ,Dinakaran ,
× RELATED ₹5 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்