×

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பட்டயத் தேர்வு தேதிகள் மாற்றம்: தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்

சென்னை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பட்டயத் தேர்வு தேதிகள் மாற்றம் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. அரசு, அரசு உதவிபெறும், தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளது. ஏப்.10 மற்றும் 12-ல் நடைபெற இருந்த பட்டயத் தேர்வுகள் ஏப்.24 மற்றும் 25ல் நடைபெறும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

The post ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பட்டயத் தேர்வு தேதிகள் மாற்றம்: தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் appeared first on Dinakaran.

Tags : Ramadan ,Chennai ,Technical Education Directorate ,Ramzan festival ,Education ,
× RELATED ரமலான் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து