- மத்திய அமைச்சர்
- நிர்மலா சீதாராமன்
- பாஜக தேர்தல் அறிக்கை குழு
- தில்லி
- பாஜக
- ஜே. பி. நாட்டா
- அமைச்சர்
- பியுஷ் கோயல்
- தின மலர்
டெல்லி: பாஜக தேர்தல் அறிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளராக ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நியமனம் செய்துள்ளனர். ராஜ்நாத் சிங் தலைமையிலான குழுவில் 27 பேரை நியமித்து பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா உத்தரவு அளித்துள்ளார். அமைச்சர் பியூஷ் கோயல் இணை ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளார்.
The post பாஜக தேர்தல் அறிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளராக ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நியமனம் appeared first on Dinakaran.