×

விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்க மறுப்பது ஏன்? ஆளூர் ஷாநவாஸ் எம்எல்ஏ கேள்வி

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்க மறுப்பது ஏன் என விசிக துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக ஆளூர் ஷாநவாஸ் எம்எல்ஏ வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: பம்பரம் கேட்ட மதிமுகவுக்கு 2 தொகுதியில் போட்டியிட்டால் தருவோம் என்றது தேர்தல் ஆணையம்.

2க்கு மேல் போட்டியிடும் விசிக பானை கேட்டால் 1 சதவீதம் வாக்கு வேண்டும் என்கிறது. அதை பெற்றுள்ளோம் என்றாலும் தர மறுக்கிறது. பானையில் 1 எம்பி, 4 எம்எல்ஏ உள்ளோம். குக்கரிலும் சைக்கிளிலும் எத்தனை எம்பி, எம்எல்ஏ உள்ளனர்?.

The post விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்க மறுப்பது ஏன்? ஆளூர் ஷாநவாஸ் எம்எல்ஏ கேள்வி appeared first on Dinakaran.

Tags : Vishik ,Shahnawaz ,MLA ,CHENNAI ,VISA ,Deputy General Secretary ,Alur Shahnawaz ,Twitter ,Madhyamik ,Bambaram ,Vishika ,Dinakaran ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...