×

DMK Vs ADMK Vs BJP மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் மும்முனை போட்டி : உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் தெரியுமா?

டெல்லி : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. தமிழக கட்சிகள், அதன் கூட்டணிகள், தொகுதிகள், மற்றும் வேட்பாளர்களின் விவரங்களை காணலாம்.

திமுக தலைமையிலான கூட்டணி: காங்கிரஸ்(காங்.), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஎம்), விடுதலை சிறுத்தைகள் கட்சி(விசிக), மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி(இ.தே.மு.லீக்), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (கொ.ம.தே.க)

அதிமுக தலைமையிலான கூட்டணி : தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகம் (தேமுதிக), புதிய தமிழகம், எஸ்டிபிஐ

பாஜக தலைமையிலான கூட்டணி : பாட்டாளி மக்கள் கட்சி(பாமக), அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்(அமமுக), புதிய நீதிக்கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் (இ.க.மு.க), இந்திய ஜனநாயக கட்சி (ஜ.ஜே.கே), தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்(த.ம.மு.க), தமிழ் மாநில காங்கிரஸ் (த.மா.கா),ஓ.பன்னீர்செல்வம்(அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு)

40 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல்

 

எண்  தொகுதி      திமுக       அதிமுக                பாஜக
1 வடசென்னை கலாநிதி வீராசாமி ராயபுரம் மனோ பால்கனகராஜ்
2 மத்திய சென்னை தயாநிதிமாறன்   பார்த்தசாரதி (தேமுதிக) வினோஜ் செல்வம்
3 தென்சென்னை   தமிழச்சி தங்கப்பாண்டியன் ஜெயவர்தன் தமிழிசை
4   திருவள்ளூர் சசிகாந்த் செந்தில்(காங்)    நல்லதம்பி (தேமுதிக) பொன்.பாலகணபதி
5 ஸ்ரீபெரும்புதூர்   டி.ஆர்.பாலு பிரேம்குமார் வேணுகோபாலன் (த.மா.கா)
6. காஞ்சிபுரம் செல்வம்    ராஜசேகர் ஜோதி வெங்கடேசன் (பா.ம.க)
7.   ஆரணி தரணிவேந்தன் கஜேந்திரன் கணேஷ்குமார் (பா.ம.க)
8 அரக்கோணம் ஜெகத்ரட்சகன்    விஜயன் கே.பாலு (பா.ம.க)
9   வேலூர்   கதிர் ஆனந்த    பசுபதி ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி)
10 தருமபுரி    மணி அசோகன் சவுமியா அன்புமணி(பா.ம.க)
11 தி.மலை அண்ணாதுரை கனியபெருமாள்     அஸ்வத்தாமன்
12 கள்ளக்குறிச்சி மலையரசன் குமரகுரு தேவதாஸ்  (பா.ம.க)
13 சேலம் செல்வ கணபதி விக்னேஷ் அண்ணாதுரை (பா.ம.க)
14 ஈரோடு பிரகாஷ் ஆற்றல் அசோக்குமார் விஜயகுமார் (த.மா.கா)
15 நீலகிரி ஆ.ராசா லோகேஷ் எல்.முருகன்
16 கோவை கணபதி ராஜ்குமார் ராமச்சந்திரன் அண்ணாமலை
17 திருப்பூர் சுப்பராயன் (சிபிஐ) அருணாசலம் முருகானந்தம்
18 பொள்ளாச்சி ஈஸ்வரசாமி கார்த்திகேயன் வசந்தராஜன்
19 சிதம்பரம் திருமாவளவன்(விசிக) சந்திரஹாசன் கார்த்தியாயினி
20 நாமக்கல் மாதேஸ்வரன் (கொ.ம.தே.க) தமிழ்மணி  கே.பி.ராமலிங்கம்
21 கரூர் ஜோதிமணி (காங் கே.ஆர்.எல்.தங்கவேல் செந்தில்நாதன்
22 நாகப்பட்டினம் செல்வராஜ் (சிபிஐ) சுர்ஜித் சங்கர் எம்.ஜி.ரமேஷ்
23 மதுரை க.வெங்கடேசன்(சிபிஎம்) சரவணன் ராம சீனிவாசன்
24 விழுப்புரம் ரவிக்குமார்(விசிக) பாக்யராஜ் முரளி சங்கர் (பா.ம.க)
25 கிருஷ்ணகிரி கோபிநாத்(காங்) ஜெயப்பிரகாஷ் நரசிம்மன்
26 தேனி தங்க தமிழ்செல்வன் நாராயணசாமி டிடிவி.தினகரன்(அமமுக)
27 ராமநாதபுரம் நவாஸ்கனி (இ.தே.மு.லீக் ஜெயபெருமான் ஓ.பன்னீர்செல்வம்
28 சிவகங்கை கார்த்தி சிதம்பரம்(காங்) சேவியர் தாஸ் தேவநாதன் யாதவ் (இ.க.மு.க)
29 பெரம்பலூர் அருண்நேரு சந்திரமோகன் பாரிவேந்தர் (ஜ.ஜே.கே)
30 திருச்சி துரை வைகோ(ம.தி.மு.க) கருப்பையா செந்தில்நாதன்(அமமுக)
31 மயிலாடுதுறை வழக்கறிஞர் சுதா(காங்) பாபு ம.க.ஸ்டாலின் (பா.ம.க)
32 தஞ்சாவூர் முரசொலி சிவநேசன்(தே மு.தி.க) எம்.முருகானந்தம்
33 விருதுநகர் மாணிக்கம் தாகூர்(காங்) விஜயபிரபாகரன் (தேமுதிக) ராதிகா சரத்குமார்
34 திண்டுக்கல் சச்சிதானந்தம் (சிபிஎம்) முபாரக் (எஸ்.டி.பி.ஐ) திலகபாமா (பா.ம.க)
35 கடலூர் விஷ்ணு பிரசாத்(காங்) சிவ கொழுந்து (தே.மு.தி.க) தங்கர்பச்சான் (பா.ம.க)
36 தூத்துக்குடி கனிமொழி சிவகாமி வேலுமணி விஜயசீலன்(த.மா.கா)
37 தென்காசி ராணிஸ்ரீகுமார் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) ஜான்பாண்டியன்(த.ம.மு.க)
38 நெல்லை ராபர்ட் புரூஸ்(காங்) ராணி நயினார் நாகேந்திரன்
39 குமரி விஜய் வசந்த்(காங்) பசலியான் நசரேத் பொன்.ராதாகிருஷ்னான்
40 புதுச்சேரி வைத்திலிங்கம்(காங் ) தமிழ்வேந்தன்(அதிமுக) நமச்சிவாயம்(பாஜக)

 

The post DMK Vs ADMK Vs BJP மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் மும்முனை போட்டி : உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் தெரியுமா? appeared first on Dinakaran.

Tags : DMK ,ADMK ,BJP ,Tamil Nadu ,MLA ,Delhi ,Puducherry ,Dimuka ,Adimuka ,Nadu ,Tamil ,
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...