×

வடமதுரையில் தனது குழந்தைகளை கடிக்க வந்த நாயை அடித்துக் கொன்ற இந்து முன்னணி நிர்வாகி ஈஸ்வரன் கைது

திண்டுக்கல்: வடமதுரையில் தனது குழந்தைகளை கடிக்க வந்த நாயை அடித்துக் கொன்ற இந்து முன்னணி நிர்வாகி ஈஸ்வரன் கைது செய்யப்பட்டார். பாண்டியம்மாள் என்பவரின் நாயை, ஈஸ்வரன் தனது நண்பருடன் சேர்ந்து இரும்பு கம்பியால் அடித்து கொன்றுள்ளார். பாண்டியம்மாள் அளித்த புகாரை அடுத்து நாயை அடித்துக் கொன்ற இந்து முன்னணி நிர்வாகி ஈஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.

The post வடமதுரையில் தனது குழந்தைகளை கடிக்க வந்த நாயை அடித்துக் கொன்ற இந்து முன்னணி நிர்வாகி ஈஸ்வரன் கைது appeared first on Dinakaran.

Tags : Hindu Front ,Iswaran ,North Madurai ,Dindigul ,Easwaran ,Pandiammal ,
× RELATED கோவை மாநகராட்சி எல்லையை விரிவுப்படுத்த ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கோரிக்கை..!!