×

சொல்லிட்டாங்க…

* ஒலிவாங்கி என்பது புரட்சியாளர்கள் பயன்படுத்தியது. அது இல்லாமல் புரட்சியே இல்லை. சின்னம் மாறியதால் எங்களுக்கு பின்னடைவு இல்லை. – நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்.

* இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்ற ஓபிஎஸ்சின் கனவு ஏழு ஜென்மம் எடுத்தாலும் நடக்காது. – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Seaman ,OPS ,
× RELATED ஒரு கட்சி தலைவர் என்பதற்கான பண்பே...