மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 278 ரன்களை வெற்றி இலக்காக ஹைதராபாத் அணி நிர்ணயித்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி புதிய சாதனை படைத்துள்ளது. ட்ராவிஸ் ஹெட் 62 , அபிஷேக் 63, மார்க்ரம் 42, க்ளாசன் 80 ரன்கள் எடுத்துள்ளனர்.
The post ஐபிஎல் 2024: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 278 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஹைதராபாத் அணி appeared first on Dinakaran.