×

கோயில் ஆக்கிரமிப்பை அகற்றாததால் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மதுரைகிளையில் மனுத்தாக்கல்


மதுரை: கோயில் ஆக்கிரமிப்பை அகற்றாததால் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மதுரைகிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். பழனி கோயிலுக்கு பேருந்து வாங்கும் டெண்டருக்கு நடத்தை விதியில் இருந்து விலக்கு பெற வேண்டும் . கடிதத்தை தலைமை தேர்தல் அதிகாரி பரிசீலித்து தகுந்த முடிவு எடுக்க வேண்டும். கோயில் கிரி வீதியில் கடைகள் குறித்து நகராட்சி ஆணையர் அறிக்கை அளிக்கவும் மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.

The post கோயில் ஆக்கிரமிப்பை அகற்றாததால் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மதுரைகிளையில் மனுத்தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Madurai Killa ,Madurai ,Foundation Department ,Palani Temple ,officer ,Dinakaran ,
× RELATED மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையில்...