×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 526 புள்ளிகள் உயர்வு..!!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே உயர்வுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் இறுதியில் 0.7% வரை அதிகரித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 526 புள்ளிகள் உயர்ந்து 72,996 புள்ளிகளானது. இடைநேர வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 668 புள்ளி உயர்ந்து 73,138 புள்ளிகளை தொட்டபோதிலும், 526 புள்ளிகள் உயர்வுடன் காணப்பட்டது.

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 526 புள்ளிகள் உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Sensex ,BSE Sensex ,Mumbai Stock Exchange ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!