×

தெலுங்கானாவில் உள்ள கோயிலில் பிரபல நடிகர் சித்தார்த் பாலிவுட் நடிகை அதிதிராவ் திருமணம்..!!

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் ஸ்ரீரங்கபூரில் உள்ள கோயிலில் பிரபல நடிகர் சித்தார்த் பாலிவுட் நடிகை அதிதிராவ் திருமணம் நடைபெற்றுள்ளது. ரங்கநாயக சுவாமி கோயிலில் நடிகர் சித்தார்த் அதிதிராவ் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தெலுங்கானாவில் உள்ள கோயிலில் பிரபல நடிகர் சித்தார்த் பாலிவுட் நடிகை அதிதிராவ் திருமணம்..!! appeared first on Dinakaran.

Tags : Siddharth ,Bollywood ,Aditi Rao ,Telangana ,Srirangapur, Telangana ,Ranganayaka Swamy Temple ,
× RELATED கோடை வெப்ப அலை எதிரொலி.. கால்நடைகளை...