×

கீழடி அருங்காட்சியகத்தில் 4 சுற்றுலா கைடுகள் நியமனம்

நெல்லை : சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று கீழடி அருங்காட்சியகத்தில் 4 சுற்றுலா கைடுகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தொல்லியல் துறையில் டிப்ளமோ பயின்று தமிழ், ஆங்கில மொழிகள் தெரிந்த 4 சுற்றுலா கைடுகள், பார்வையாளர்களுக்கு உதவ உள்ளனர்.

The post கீழடி அருங்காட்சியகத்தில் 4 சுற்றுலா கைடுகள் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Nella ,
× RELATED பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது