×

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு?

திருவனந்தபுரம் : கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு என தகவல் வெளியாகி உள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கேரள முதல்வரின் மகள் வீனா மீது அமலாக்கத்துறை வழக்கு என தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு? appeared first on Dinakaran.

Tags : Kerala ,Chief Minister ,Pinarayi Vijayan ,Thiruvananthapuram ,Veena ,Dinakaran ,
× RELATED கேரளாவை பிரதமர் மோடி...