×

மருந்து நிறுவனங்களிடமும் பாஜக அதிக நன்கொடை..!!

டெல்லி: மருந்து நிறுவனங்களிடமும் மற்ற கட்சிகளை விட பா.ஜ.க., தேர்தல் பத்திரம் மூலம் அதிக நன்கொடை பெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது. மருந்து நிறுவனங்கள் வழங்கிய ரூ.945 கோடியில் பெரும்பாலான நிதி, மாநிலங்களை ஆளும் கட்சிகளுக்கு சென்றுள்ளது.

The post மருந்து நிறுவனங்களிடமும் பாஜக அதிக நன்கொடை..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Delhi ,J. E. ,Dinakaran ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...