×

அமெரிக்கா பால விபத்தில் பல உயிர்களை காப்பாற்றியதாக இந்திய மாலுமிகளுக்கு ஜோ பைடன் பாராட்டு

வாஷிங்டன் : அமெரிக்கா பால விபத்தில் பல உயிர்களை காப்பாற்றியதாக இந்திய மாலுமிகளுக்கு ஜோ பைடன் பாராட்டு தெரிவித்துள்ளார். விபத்து ஏற்படும்முன் அது குறித்து எச்சரிக்கை தெரிவித்த இந்திய மாலுமிகளுக்கு பைடன் பாராட்டு தெரிவித்தார். விபத்துக்கு முன் பாலத்தில் போக்குவரத்தை நிறுத்த தகவல் கொடுத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது என்றும் பைடன் குறிப்பிட்டுள்ளார்.

The post அமெரிக்கா பால விபத்தில் பல உயிர்களை காப்பாற்றியதாக இந்திய மாலுமிகளுக்கு ஜோ பைடன் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Joe Biden ,US ,Washington ,bridge ,Biden ,bridge accident ,
× RELATED அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா