×
Saravana Stores

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவருக்கு ஓராண்டு சிறை; 33 மீனவர்களை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்!!

கொழும்பு : எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், நாகையைச் சேர்ந்த 36 மீனவர்களில் 33 பேரை விடுதலை செய்துள்ளது. மேலும் 2 மீனவர்களை 6 மாதம் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவருக்கு ஓராண்டு சிறை; 33 மீனவர்களை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்!! appeared first on Dinakaran.

Tags : Nadu ,court ,Colombo ,Rameswaram ,Nagai ,
× RELATED ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு...