×

திருப்பாலைக்குடியில் குளத்தில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக பலி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் குளத்தில் குளித்த சிறுவன் அபிசன் (12) நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானான். உப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த மாணவன் அபிசன் குளத்தில் மூழ்கி உயிரிழந்தான்.

The post திருப்பாலைக்குடியில் குளத்தில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக பலி appeared first on Dinakaran.

Tags : Tirupalaikudi ,Ramanathapuram ,Abhisan ,Tirupalaikudi, Ramanathapuram district ,Uppur Govt High School ,Abhisan pond ,
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை...