×

பிஜி, வானாட்டு தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிஜி : பிஜி தீவில் இன்று காலை 6.58 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுவா நகருக்கு தென் மேற்கே 591 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது. வானாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவானது.

The post பிஜி, வானாட்டு தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Fiji, Vanuatu Islands ,Fiji ,Suva city ,Vanuatu Island… ,Vanuatu Islands ,Dinakaran ,
× RELATED பிஜி தீவில் இன்று காலை ஏற்பட்ட சக்தி...