×

100 டிகிரி வெயில் பதிவானது

தர்மபுரி, மார்ச் 27: தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டில் வெயில் அளவு படிப்படியாக உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த 6ம் தேதி 101.3 டிகிரியாக இருந்தது. 14ம் தேதி, 15ம் தேதி மற்றும் 24ம் தேதிகளில் 100 டிகிரியாக இருந்தது. பின்னர் வெயிலின் அளவு சற்று குறைந்து நிலையில், நேற்று மீண்டும் 100.4 டிகிரியாக உயர்ந்தது. இதனால் பகல் நேரங்களில், அனல்காற்று வீசுவதால், சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

The post 100 டிகிரி வெயில் பதிவானது appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dinakaran ,
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்