×

மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கனஅடி நீர் திறப்பு!

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு கரை, மேற்கு கரை கால்வாய் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 200 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இன்று முதல் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்.

 

The post மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கனஅடி நீர் திறப்பு! appeared first on Dinakaran.

Tags : MATUR DAM ,Salem ,East Bank, West Bank Canal Area ,Mattur dam ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...