×

பாஜக அரசு ஏழைகளுக்கான அரசு அல்ல; பணக்காரர்கள் பயன் பெற அமைந்த அரசு பாஜக அரசு: ப.சிதம்பரம்

சென்னை: பாஜக அரசு ஏழைகளுக்கான அரசு அல்ல; பணக்காரர்கள் பயன் பெற அமைந்த அரசு பாஜக அரசு என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணி சிறுபான்மை, தலித் சமுதாயத்தை நிச்சயமாக பாதுகாக்கும் என்ற உறுதியை நான் தருகிறேன். பின்தங்கிய மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வந்தது நேரு தமையிலான காங்கிரஸ் அரசு என்று கூறியுள்ளார்.

 

The post பாஜக அரசு ஏழைகளுக்கான அரசு அல்ல; பணக்காரர்கள் பயன் பெற அமைந்த அரசு பாஜக அரசு: ப.சிதம்பரம் appeared first on Dinakaran.

Tags : BJP government ,P Chidambaram ,CHENNAI ,P. Chidambaram ,India Alliance ,
× RELATED பிரதமர் மோடியின் பிரித்தாளும்...