×

வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு!

சென்னை: வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவிட தொழிலாளர் நல ஆணையத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் கடிதம். தேர்தல் அதிகாரிகளுக்கு அரசியல் கட்சிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சத்ய பிரதா சாகு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

The post வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு! appeared first on Dinakaran.

Tags : Chief Electoral Officer ,Satya Prada Saku ,CHENNAI ,Satya Pratha Saku ,State Election Commission ,Labor Welfare Commission ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது..!