×

பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மனைவியின் கார் திருட்டு

டெல்லி : டெல்லியில் உள்ள கோவிந்த்புரி பகுதியில் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மனைவிக்கு சொந்தமான கார் திருட்டு போயுள்ளது. ஜே.பி.நட்டாவின் மனைவிக்கு சொந்தமான டொயோட்டா பார்ச்சூனர் கார் மார்ச் 19-ல் திருடப்பட்டதாக புகார் கூறப்படுகிறது.

The post பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மனைவியின் கார் திருட்டு appeared first on Dinakaran.

Tags : BJP ,JP Natta ,Delhi ,JP ,Govindpuri ,Natta ,Toyota ,Dinakaran ,
× RELATED “ஓ.பன்னீர்செல்வம் மிகவும்...