×

டெல்லியின் அலிபூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!!

டெல்லி : தலைநகர் டெல்லியின் அலிபூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலைக்கு 25க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post டெல்லியின் அலிபூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!! appeared first on Dinakaran.

Tags : Delhi's Alipur ,Delhi ,Alipur ,Alipore ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...