×

மகா காளேஸ்வரர் கோவிலில் ஹோலி கொண்டாட்டத்தின் போது பயங்கர தீ விபத்து

போபால் : மத்தியபிரதேச மாநிலம் மகா காளேஸ்வரர் கோவிலில் ஹோலி கொண்டாட்டத்தின் போது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஹோலி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

The post மகா காளேஸ்வரர் கோவிலில் ஹோலி கொண்டாட்டத்தின் போது பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Holi ,Maha Kaleswarar temple ,Bhopal ,Madhya Pradesh ,
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!