- ஸ்ரீவில்லிபுத்தூர் அந்தால கோயில்
- பங்குனி உத்தர் விருதுநகர்
- ஸ்ரீவில்லிபுத்தூர் அண்டாள் கோயில்
- பாகுனி உத்தரர் கோயில்
- Srivilliputur
- அன்டாலா
- ரெங்கமணனார்
- பங்குனி உத்திர திருவிழா
- ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில்
- பாங்குனி உத்திரம்
விருதுநகர் :பங்குனி உத்திரத்தை ஒட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் செப்பு தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள், ரெங்கமன்னார் செப்பு தேரில் எழுந்தருள 4 ரதவீதிகளில் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் இன்றிரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.
The post பங்குனி உத்திரத்தை ஒட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் செப்பு தேரோட்டம் appeared first on Dinakaran.