×

சிவகங்கை: பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு

சிவகங்கை: சிவகங்கை தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்புவனத்தில் பட்டாசு வெடித்து போக்குவரத்துக்கு இடையூறாக கூட்டம் கூட்டியதாக வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.

The post சிவகங்கை: பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,BJP alliance ,Devanathan ,Tirupwanam ,BJP ,
× RELATED சிவகங்கை தொகுதி வேட்பாளரின் பிரச்சார ஜீப் பறிமுதல்!