×

அதிமுக மாஜி எம்எல்ஏ காரில் சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்

திருப்பூர்: திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அணைப்பாளையம் சோதனைச்சாவடி அருகே பறக்கும் படை அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஜெயலலிதா புகைப்படத்துடன் வந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ குணசேகரனின் காரை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் உரிய ஆவணங்கள் இல்லாமல் காரின் பின்புறத்தில் இருந்த 25 சில்வர் ஹாட் பாக்ஸ்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அதிமுக மாஜி எம்எல்ஏ காரில் சில்வர் பாத்திரங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : ADMK MLA ,Tirupur ,Squad ,Dampalayam ,Tirupur South assembly ,AIADMK MLA ,Gunasekaran ,Jayalalitha ,AIADMK ,MLA ,Dinakaran ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...