×

தமிழ்நாட்டில் இன்று 3 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தியது

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 3 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தியது. அதிகபட்சமாக சேலம் – 102, ஈரோடு, மதுரை விமான நிலையம், தருமபுரியில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் இன்று 3 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தியது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Salem—102 ,Erode ,Madurai Airport ,Thrumpuri ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...