* பாஜ என்பது ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமாகும். எனவே அதில் புதிய ஆட்களை சேர்க்கும் நடைமுறை எளிமையானது. காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்.
* தண்ணியிருந்தா வரும். வத்திப்போனா பறந்துரும். பாமக ஒரு வேடந்தாங்கல் பறவை. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.