- டிடீவி
- தின மலர்
- அமுகா
- இலவா தேர்தல்கள்
- சென்னை
- அக்காட்
- பொது செயலாளர்
- மக்களவைத் தேர்தல்
- அமுகா
- திருச்சி
- பாஜக
- அம்முகா
- மக்களவை
சென்னை: மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ள அமமுக வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நாளை அறிவிக்கிறார். பாஜக கூட்டணியில் திருச்சி மற்றும் தேனி ஆகிய தொகுதிகளில் அமமுக போட்டியிட உள்ளது.
The post மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ள அமமுக வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் டிடிவி தினகரன்! appeared first on Dinakaran.