×

தேனி நாடாளுமன்றத் தொகுதியில் டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார்: ஓ.பன்னீர்செல்வம்

தேனி: தேனி நாடாளுமன்றத் தொகுதியில் டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி தொகுதியில் டி.டி.வி. தினகரன் போட்டியிட வேண்டும் என்று நானும் எனது மகன்களும் கேட்டுக்கொண்டோம். எங்கள் விருப்பத்தை ஏற்று டி.டி.வி. தினகரன் தேனியில் போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலில் தொண்டர்கள் போட்டியிட்டால் பல சோதனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் நானே போட்டியிடுகிறேன் என்று ஆவர் கூறினார்.

 

The post தேனி நாடாளுமன்றத் தொகுதியில் டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார்: ஓ.பன்னீர்செல்வம் appeared first on Dinakaran.

Tags : DTV ,Theni ,Dhinakaran ,O. Panneerselvam ,Dinakaran ,
× RELATED கோடை வெப்பம்: குடிநீர், நீர்மோர்...