- தில்லி
- முதல் அமைச்சர்
- அரவிந்த் கெஜ்ரிவால்
- பஞ்சாப்
- பகவாண்ட்மன்
- சர்வதேச வர்த்தக அமைப்பானது
- டெல்லி அமைச்சர்
- ஆதிஷி
- பரத்வாஜ்
- யூனியன் அரசு
- காங்கிரஸ்
- கர்தி சிதம்பரம்
- காரைக்குடி
டெல்லி: டெல்லி ஐடிஓ பகுதியில் நடந்த போராட்டத்தில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்மான் பங்கேற்றனர். டெல்லி அமைச்சர் அதிஷி, பரத்வாஜ் உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்று ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
The post டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு வலுக்கும் எதிர்ப்பு..!! appeared first on Dinakaran.