×

கோவை கார் வெடிப்பு வழக்கு: என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

கோவை: கோவை கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரை காவலில் எடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முகமது உசேன், ஜமேசா மரி உள்ளிட்ட 3 பேரை கோவை அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். போத்தனூர், குனியமுத்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு மூவரையும் அழைத்துச் சென்று என்.ஐ.ஏ. விசாரணை நடத்தினர்.

 

The post கோவை கார் வெடிப்பு வழக்கு: என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,NIA ,Mohammad Hussain ,Jameza Mari ,N.I.A. ,Dinakaran ,
× RELATED மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில பெண் மீட்பு