×

தலைமுறைகள் கடந்து அனைவரும் கொண்டாடும் அறிவியல் மாமேதை ஜி.டி.நாயுடு: அண்ணாமலை பதிவு

சென்னை: தலைமுறைகள் கடந்து அனைவரும் கொண்டாடும் அறிவியல் மாமேதை ஜி.டி.நாயுடு என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தனது கண்டுபிடிப்பு முறைகளை மக்களுக்கு கற்றுக்கொடுக்க முன்வந்த தேசியவாதி ஜி.டி.நாயுடு ஆவார். சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு ஒளிவிளக்காக திகழும் ஜி.டி.நாயுடு புகழை வணங்குவோம் என்று அண்ணாமலை கூறினார்.

The post தலைமுறைகள் கடந்து அனைவரும் கொண்டாடும் அறிவியல் மாமேதை ஜி.டி.நாயுடு: அண்ணாமலை பதிவு appeared first on Dinakaran.

Tags : G. T. Naidu ,Annamalai ,Chennai ,Tamil Nadu ,BJP ,State President ,G.D. Naidu ,GT Naidu ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...