×

மக்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் 5 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது

சென்னை: மக்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் 5 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. விருதுநகர்-விஜயபிரபாகரன்; கடலூர்-சிவக்கொழுந்து; தஞ்சை-சிவநேசன்; மத்தியசென்னை- பார்த்தசாரதி; திருவள்ளூர்-நல்லதம்பி ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவித்துள்ளனர்.

The post மக்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் 5 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது appeared first on Dinakaran.

Tags : DMDK ,Lok Sabha ,Chennai ,Lok Sabha elections ,Virudhunagar ,Vijayaprabakaran ,Cuddalore ,Sivakolundu ,Tanjore ,Sivanesan ,Madhyachennai ,Parthasarathy ,Thiruvallur ,Nallathambi ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...