×

நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ இயக்கம்


சென்னை: சென்னையில் இன்று இரவு 11 மணி முதல், அதிகாலை 1 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு செய்யபப்ட்டுள்ளது. ஐபிஎல் தொடக்க போட்டியை கண்டு ரசித்து வீடு திரும்பும் ரசிகர்களின் வசதிக்காக அறிவிக்கபப்ட்டுள்ளது.

The post நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,IPL ,Dinakaran ,
× RELATED கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட்...