×

மிளகு, சீரக சாதம்

தேவையானவை:

பச்சரிசி சாதம் – 1 கப்,
மிளகு – 1 டேபிள்ஸ்பூன்,
சீரகம் – 2 டேபிள்ஸ்பூன்,
பெருங்காயம் – ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை – சிறிது,
ெநய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

அடுப்பில் வெறும் வாணலியில் சிறு தீயில் மிளகு, சீரகம் போட்டு படபடவென பொரியும் வரை வறுத்து எடுக்கவும். அந்த சூட்டிலேயே உப்பையும் வறுத்து எடுத்து, மிளகு, சீரகம், உப்பை மிக்ஸியில் பொடிக்கவும். வாணலியில் நெய் ஊற்றி, மிளகு, சீரகப் பொடி, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து உதிரி, உதிரியாக செய்த பச்சரிசி சாதம் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

The post மிளகு, சீரக சாதம் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...