×

அன்னாசி மில்க் ஷேக்

தேவையானவை

அன்னாசிப் பழ ஸ்லைஸ் – 6
விதை இல்லாத திராட்சை – 12
தேங்காய்த் துருவல் – 1 கப்
சர்க்கரை – தேவைக்கேற்ப
ஐஸ் க்யூப்ஸ் – சிறிதளவு.

செய்முறை:

அன்னாசியை துண்டுகளாக்கி மிக்சியில் அரைத்து ஒன்றரை கப் சாறு எடுக்கவும். திராட்சையுடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து கால் கப் ஜூஸ் எடுக்கவும். தேங்காயை அரைத்து அரை கப் தேங்காய்ப் பால் எடுக்கவும். இம்மூன்றையும் நன்கு கலந்து ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து ஜில்லென்று பரிமாறவும்.

 

The post அன்னாசி மில்க் ஷேக் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...