- சென்னை சூப்பர் கிங்ஸ்
- ருதுராஜ் கெக்வாத்
- ருத்ராஜ் கெக்வாத்
- பெங்களூரு
- ஐபிஎல்
- செப்பக்கம் ஸ்டேடியம், சென்னை
- சென்னை
- தின மலர்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். நாளை முதல் போட்டி நடைபெறவுள்ள நிலையில் சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டுள்ளார்.
The post சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அறிவிப்பு! appeared first on Dinakaran.