×

தங்கம் விலை புதிய உச்சம்: ரூ.50,000-ஐ நெருங்கியது

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.49,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.6,235-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை 1.50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.81.50க்கு விற்பனை செய்யப்படுகிறது

The post தங்கம் விலை புதிய உச்சம்: ரூ.50,000-ஐ நெருங்கியது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு