×

மணிப்பூரில் லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவு..!!

மணிப்பூர்: மணிப்பூர் மாநிலம் தம்மெங்லாங் என்ற இடத்தில் இன்று மதியம் 2.23 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 15 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவாகியுள்ளது.

The post மணிப்பூரில் லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Mild ,Manipur ,Tammendlang, Manipur ,Dinakaran ,
× RELATED அந்தமான் அருகே லேசான நிலநடுக்கம்